நீங்கள் தேடியது "Road Renovation"

மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் அதிர்ச்சி
18 Oct 2019 10:20 AM IST

மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் பகுதியில் நடுவில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடங்காத சாலை பணி : எம்.பி-யின் கேள்விகளால் அதிகாரிகள் திணறல்
28 Sept 2019 11:35 AM IST

தொடங்காத சாலை பணி : எம்.பி-யின் கேள்விகளால் அதிகாரிகள் திணறல்

அரூர் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சேலம் - வேலூர் நெடுஞ்சாலையை சீரமைப்பதற்கான பணிகள் ஏன் தொடங்கப்பட வில்லை? என, அதிகாரிகளிடம், தருமபுரி எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.

சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் - பரபரப்பு
13 Jun 2019 9:08 AM IST

சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் - பரபரப்பு

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

முழுமை பெறாத வேளச்சேரி பெருங்குடி ரயில்நிலைய உள்வட்ட சாலை... அதிகரிக்கும் விபத்துகள்
5 Jun 2019 3:32 PM IST

முழுமை பெறாத வேளச்சேரி பெருங்குடி ரயில்நிலைய உள்வட்ட சாலை... அதிகரிக்கும் விபத்துகள்

வேளச்சேரி பெருங்குடி ரயில் நிலைய உள்வட்ட சாலை பணிகள் முழுமை பெறாமல் இருப்பதால் விபத்துகள் அதிகரிப்பதோடு வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஓமலூர் : ஜல்லி கற்கள் பரப்பியதுடன் நின்றுபோன தார்சாலை பணி... மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் கடும் அவதி...
27 May 2019 1:52 PM IST

ஓமலூர் : ஜல்லி கற்கள் பரப்பியதுடன் நின்றுபோன தார்சாலை பணி... மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் கடும் அவதி...

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தும்பிபாடி ஊராட்சி, கெண்டபெரியான் கிராம சாலை, ஜல்லி கற்கள் பரப்பியபடி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

திருத்தணி : கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகள்
27 May 2019 1:41 PM IST

திருத்தணி : கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகள்

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நெல்லை : ரூ1 கோடி டெண்டரில் தரமில்லாத தார் சாலை
21 Feb 2019 2:04 PM IST

நெல்லை : ரூ1 கோடி டெண்டரில் தரமில்லாத தார் சாலை

நெல்லையில் போராடி பெற்ற தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.