திருத்தணி : குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்

முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து திருத்தணி நாகலாபுரம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி : குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்
x
முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து திருத்தணி நாகலாபுரம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர்  போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்