நீங்கள் தேடியது "Public Protest"

அதிமுக எம்பிக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் : காரை வழிமறித்து கோஷமிட்டதால் பரபரப்பு
24 Jan 2020 1:54 AM GMT

"அதிமுக எம்பிக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் : காரை வழிமறித்து கோஷமிட்டதால் பரபரப்பு"

அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இலவச பட்டா வழங்க கோரி கோட்டாட்சியரை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
27 Nov 2019 2:27 AM GMT

இலவச பட்டா வழங்க கோரி கோட்டாட்சியரை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இலவச பட்டா வழங்க கோரி கோட்டாட்சியரை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

நாமக்கல் : பட்டா வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்...
1 Aug 2019 12:54 PM GMT

நாமக்கல் : பட்டா வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்...

நாமக்கல் மாவட்டம் பவானியில் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூரில் குடிநீர், மின்சாரம் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்...
16 July 2019 1:32 PM GMT

பெரம்பலூரில் குடிநீர், மின்சாரம் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்...

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராம மக்களின் திடீர் போராட்டத்தால், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் போராட்டம்
1 July 2019 12:10 PM GMT

குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் போராட்டம்

புத்தூர் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை - மரண தண்டனை குறித்த அரசின் அறிவிப்பு : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
29 Jun 2019 8:52 AM GMT

இலங்கை - மரண தண்டனை குறித்த அரசின் அறிவிப்பு : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான இலங்கை அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் ஆதார் மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்...
25 Jun 2019 4:23 AM GMT

திருப்பூரில் ஆதார் மையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்...

திருப்பூரில் ஆதார் மையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

இருசக்கர வாகனம் மோதி பெண் பலி - சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது
24 Jun 2019 2:26 AM GMT

இருசக்கர வாகனம் மோதி பெண் பலி - சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது

கமுதி அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிர்ழந்ததால் சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது செய்யபட்டுள்ளார்.

திருத்தணி : குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்
26 April 2019 7:34 AM GMT

திருத்தணி : குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்

முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து திருத்தணி நாகலாபுரம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை
24 April 2019 12:45 PM GMT

சிப்காட் நிறுவனம் மீது புகார் - அதிகாரிகள் நேரில் விசாரணை

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், சிப்காட் நிறுவனம் நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்று சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கஜா புயல் நிவாரணத்திற்கான கணக்கெடுப்பில் குளறுபடி : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
19 Jan 2019 4:49 AM GMT

கஜா புயல் நிவாரணத்திற்கான கணக்கெடுப்பில் குளறுபடி : வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஜா புயல் நிவாரணத்திற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி உள்ளதாக கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.