அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, மருத்துவமனையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.