இலவச பட்டா வழங்க கோரி கோட்டாட்சியரை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இலவச பட்டா வழங்க கோரி கோட்டாட்சியரை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
இலவச பட்டா வழங்க கோரி கோட்டாட்சியரை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இலவச பட்டா வழங்க கோரி கோட்டாட்சியரை  மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். , செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் மனு வழங்க வந்தனர். அப்போது மனுவை வாங்காமல் கோட்டாட்சியர் காரில் புறப்பட , அவரது காரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனையடுத்து, பொதுமக்களின் மனுவை பெற்று கொண்டு அங்கிருந்து கோட்டாட்சியர் புறப்பட்டார். 
 

Next Story

மேலும் செய்திகள்