நீங்கள் தேடியது "Sabarimala Judgement"

நோயிலிருந்து மீண்டு வந்த சோனாலி பிந்த்ரே
24 Oct 2018 5:58 AM GMT

நோயிலிருந்து மீண்டு வந்த சோனாலி பிந்த்ரே

காதலர் தினம் படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

2, 3 ஆண்டுகளில் சுகாதாரத்துறை நல்ல வளர்ச்சி அடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
24 Oct 2018 4:05 AM GMT

2, 3 ஆண்டுகளில் சுகாதாரத்துறை நல்ல வளர்ச்சி அடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது.

சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருகிறது - தமிழிசை சவுந்தரராஜன்
23 Oct 2018 1:50 PM GMT

"சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்

சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சபரிமலை கோயில் நடை இன்று அடைப்பு
22 Oct 2018 5:00 AM GMT

சபரிமலை கோயில் நடை இன்று அடைப்பு

ஐப்பசி மாத பூஜை நிறைவு பெற்றதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்றிரவு அடைக்கப்படுகிறது.

50 வயதுக்கு முன்பாக சபரிமலைக்கு செல்லமாட்டோம் : 3 சிறுமிகள் அறிவிப்பு
21 Oct 2018 8:09 AM GMT

50 வயதுக்கு முன்பாக சபரிமலைக்கு செல்லமாட்டோம் : 3 சிறுமிகள் அறிவிப்பு

சபரிமலையில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் உள்ளே நுழைய எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 3 சிறுமிகள் 50 வயதுக்கு முன்பாக சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

சபரிமலையில் தணிந்த பதட்டம்...
21 Oct 2018 6:13 AM GMT

சபரிமலையில் தணிந்த பதட்டம்...

சபரிமலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட பதட்டமான சூழல் தற்போது சற்று தணிந்துள்ளது.

பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
20 Oct 2018 9:03 AM GMT

"பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி
20 Oct 2018 6:18 AM GMT

"சபரிமலை விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும்" - சுப்பிரமணியன் சுவாமி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் தொடர்பாக சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் - தேவசம்போர்டு தலைவர்
20 Oct 2018 6:11 AM GMT

"சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம்" - தேவசம்போர்டு தலைவர்

சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
19 Oct 2018 4:09 PM GMT

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - நடிகர் சிவக்குமார்
19 Oct 2018 7:26 AM GMT

சபரிமலை சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - நடிகர் சிவக்குமார்

சபரிமலை சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - நடிகர் சிவக்குமார்

சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்
18 Oct 2018 1:28 PM GMT

சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பிராமணர்கள் சங்கம் சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.