நீங்கள் தேடியது "request"

நீட் தேர்வு பாதிப்பு - நடிகர் சூர்யா வேண்டுகோள்
19 Jun 2021 10:47 AM GMT

நீட் தேர்வு பாதிப்பு - நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக அரசு நியமித்துள்ள குழுவிடம் மாணவர்களின் பெற்றோர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7 பேரை விடுவிக்கும் விவகாரம் : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரியுங்க.. - சுப்பிரமணிய சுவாமி கடிதம்
26 May 2021 4:59 AM GMT

7 பேரை விடுவிக்கும் விவகாரம் : "தமிழக அரசின் கோரிக்கையை நிராகரியுங்க.." - சுப்பிரமணிய சுவாமி கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்

பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை
25 May 2021 2:09 AM GMT

பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார்

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் - காணாமல் போன 16 மீனவர்களை உடனடியாக மீட்க கோரிக்கை
24 May 2021 2:55 AM GMT

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் - காணாமல் போன 16 மீனவர்களை உடனடியாக மீட்க கோரிக்கை

காணாமல் போன 16 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிக்கை/சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
4 May 2021 10:58 AM GMT

தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிக்கை/சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிக்கை/சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
29 April 2021 6:59 AM GMT

"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

பெட்ரோல் டீசல் மீதான வரியை குறையுங்கள் - மத்திய அரசுக்கு அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை
10 Feb 2021 12:32 PM GMT

பெட்ரோல் டீசல் மீதான வரியை குறையுங்கள்" - மத்திய அரசுக்கு அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை

பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கடன் தொகையை உடனடியாக வசூலிக்க கூடாது - மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை
28 May 2020 4:06 AM GMT

"கடன் தொகையை உடனடியாக வசூலிக்க கூடாது" - மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை

திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்களிடம் கடன் தொகை வசூலிப்பதில் தனியார் வங்கிகள் அதிக அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது.

பேருந்து மூலம் உ.பி. எல்லை வந்தடைந்த தொழிலாளர்கள் - பேருந்துகளுக்கு அனுமதி வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்
18 May 2020 4:25 AM GMT

பேருந்து மூலம் உ.பி. எல்லை வந்தடைந்த தொழிலாளர்கள் - பேருந்துகளுக்கு அனுமதி வழங்க பிரியங்கா காந்தி வேண்டுகோள்

ஊரடங்கு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் சிக்கியிருந்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த 135-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் உத்தரபிரதேச எல்லையான பஹாஜ் பகுதியை வந்தடைந்தனர்.

முத்திரை வரியை ரத்து செய்ய கோரிக்கை - மதுரை எம்.பி.சு.வெங்கேடசன் முதலமைச்சருக்கு கடிதம்
29 April 2020 11:39 AM GMT

முத்திரை வரியை ரத்து செய்ய கோரிக்கை - மதுரை எம்.பி.சு.வெங்கேடசன் முதலமைச்சருக்கு கடிதம்

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு, வழங்கப்படும் வங்கி கடன்களில் முத்திரை வரியில் இருந்து விலக்கு மற்றும் பிணை வைக்கப்படும் சொத்திற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எம்.பி.சு. வெங்க​டேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்
17 March 2020 8:29 AM GMT

கொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்.பி.ஆர். கணக்கெடுப்பு இல்லை என அரசு உறுதியளிக்க வேண்டும் - திரைப்பட இயக்குநர் அமீர் கோரிக்கை
1 March 2020 3:41 AM GMT

"என்.பி.ஆர். கணக்கெடுப்பு இல்லை என அரசு உறுதியளிக்க வேண்டும்" - திரைப்பட இயக்குநர் அமீர் கோரிக்கை

தமிழகத்தில் என்.பி.ஆர். எனப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என, அரசு உறுதியளித்தால், அமைதி திரும்பும் என, இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.