நீங்கள் தேடியது "Rajini Makkal Mandram"

ரஜினி அரசியலுக்கு வந்தபிறகு நான் கருத்து கூறுகிறேன் - ஒ.பன்னீர்செல்வம்
6 Sep 2019 7:09 AM GMT

ரஜினி அரசியலுக்கு வந்தபிறகு நான் கருத்து கூறுகிறேன் - ஒ.பன்னீர்செல்வம்

ரஜினி அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

ரஜினி, கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்த கலைஞானம்
14 Aug 2019 10:08 PM GMT

ரஜினி, கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்த கலைஞானம்

ரஜினி மற்றும் கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் கலைஞானம்.

75 ஆண்டுகால கலை சேவை:பழம்பெரும் கதாசிரியர் கலைஞானத்திற்கு வைர விழா
14 Aug 2019 9:36 PM GMT

75 ஆண்டுகால கலை சேவை:பழம்பெரும் கதாசிரியர் கலைஞானத்திற்கு வைர விழா

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வழங்குவதாக ரஜினி அறிவிப்பு
14 Aug 2019 7:59 PM GMT

கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வழங்குவதாக ரஜினி அறிவிப்பு

கதாசிரியர் கலைஞானத்திற்கு தமது சொந்த பணத்தில் வீடு வாங்கி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் - நடிகர் ரஜினிகாந்த்
14 Aug 2019 7:49 PM GMT

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் - நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மோடியை பாராட்டிய ரஜினிகாந்த் - டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. கருத்து
13 Aug 2019 2:06 AM GMT

காஷ்மீர் விவகாரத்தில் மோடியை பாராட்டிய ரஜினிகாந்த் - டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. கருத்து

காஷ்மீர் விவகராத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு உள்ள அழுத்தம் என்னவென்று தனக்கு தெரியாது என திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்...

ரஜினியின் கருத்து ஆச்சரியமும் இல்லை - அதிர்ச்சியும் இல்லை - திருமாவளவன் கருத்து
12 Aug 2019 7:57 PM GMT

"ரஜினியின் கருத்து ஆச்சரியமும் இல்லை - அதிர்ச்சியும் இல்லை" - திருமாவளவன் கருத்து

பிரதமர் மோடி - அமித்ஷா ஆகிய இருவரையும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

வெங்கய்ய நாயுடு குறித்த ஆவண புத்தகம் : சென்னை விழாவில் வெளியிட்டார், அமித்ஷா
11 Aug 2019 8:43 AM GMT

வெங்கய்ய நாயுடு குறித்த ஆவண புத்தகம் : சென்னை விழாவில் வெளியிட்டார், அமித்ஷா

குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு குறித்த ஆவணப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ரஜினி அரசியல்: காங்கிரஸ் vs பா.ஜ.க.
16 July 2019 6:25 AM GMT

ரஜினி அரசியல்: காங்கிரஸ் vs பா.ஜ.க.

நடிகர் ரஜினியின் அரசியல் தமிழகத்திற்கு ஒத்து வராது என கே.எஸ். அழகிரி தெரிவித்த நிலையில், யார் அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சர்டிபிகேட் கொடுக்க கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

ஏரி, குளங்களை தூர்வார திட்டம் : ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிவிப்பு
14 July 2019 11:41 AM GMT

ஏரி, குளங்களை தூர்வார திட்டம் : ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

ஏரி, குளங்களை தூர்வார ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு
14 July 2019 8:41 AM GMT

ஏரி, குளங்களை தூர்வார ரஜினி மக்கள் மன்றத்தினர் முடிவு

புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வார வேண்டும் - ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு சத்யநாராயணா வேண்டுகோள்
12 July 2019 10:46 PM GMT

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வார வேண்டும் - ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு சத்யநாராயணா வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏரிகளை தூர்வாரும் பணியை ஆட்சியர் பிரபாகர் நேற்று தொடங்கி வைத்தார்.