கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வழங்குவதாக ரஜினி அறிவிப்பு

கதாசிரியர் கலைஞானத்திற்கு தமது சொந்த பணத்தில் வீடு வாங்கி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
x
கதாசிரியர் கலைஞானத்திற்கு தமது சொந்த பணத்தில் வீடு வாங்கி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கதாசிரியர் கலைஞானம் வைரவிழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மேடையில் பேசும்போது இதனை தெரிவித்தார். பைரவி படத்தின் மூலம் தம்மை கதாநாயகனாக அறிமுகம் செய்துவைத்த கலைஞானத்துடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்