ரஜினி அரசியல்: காங்கிரஸ் vs பா.ஜ.க.

நடிகர் ரஜினியின் அரசியல் தமிழகத்திற்கு ஒத்து வராது என கே.எஸ். அழகிரி தெரிவித்த நிலையில், யார் அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சர்டிபிகேட் கொடுக்க கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
x
நடிகர் ரஜினியின் அரசியல் தமிழகத்திற்கு ஒத்து வராது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்த நிலையில், யார் அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி சர்டிபிகேட் கொடுக்க கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்