ரஜினி, கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்த கலைஞானம்
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 03:38 AM
ரஜினி மற்றும் கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் கலைஞானம்.
கதாசிரியர் கலைஞானம், ரஜினி காந்த் கலாக்காய் அல்ல பலாப்பழம் என கூறினார். ரஜினியிடம் உதவி கேட்குமாறு நண்பர்கள் பலர் கூறியதாகவும், ஆனால் தாம் மறுத்துவிட்டதாகவும் கூறிய கலைஞானம், ரஜினி மற்றும் கமலை கதாநாயகர்களாக உருவாக்கிய அனுபவத்தை  பகிர்ந்துகொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9632 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5141 views

பிற செய்திகள்

75 ஆண்டுகால கலை சேவை:பழம்பெரும் கதாசிரியர் கலைஞானத்திற்கு வைர விழா

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

30 views

கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வழங்குவதாக ரஜினி அறிவிப்பு

கதாசிரியர் கலைஞானத்திற்கு தமது சொந்த பணத்தில் வீடு வாங்கி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

108 views

"அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது" - பாடலாசிரியர் யுகபாரதி

தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

41 views

திருமணத்தில் விருப்பம் இல்லை - வரலட்சுமி சரத்குமார்

திருமணத்தில் தமக்கு விருப்பம் இல்லை என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

65 views

தங்க மோதிரம் பரிசளித்த நடிகர் விஜய்

நடிகர் விஜய், தனது பிகில் படத்தில், படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.

2696 views

அதிக பார்வையாளர்களை கவர்ந்த 'ரவுடி பேபி'

கடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி' பாடல், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

126 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.