ரஜினி அரசியலுக்கு வந்தபிறகு நான் கருத்து கூறுகிறேன் - ஒ.பன்னீர்செல்வம்

ரஜினி அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
x
உலகளவில் மிகச் சிறந்த நடிகர் என பெயர்பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து, மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.   

Next Story

மேலும் செய்திகள்