தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் - நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
x
தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஜம்மு - காஷ்மீர் விஷயத்தை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக கூறினார். இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கேட்டு கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்