நீங்கள் தேடியது "Rajapaksha"

இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
23 April 2019 3:54 AM GMT

இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது.

குண்டுவெடிப்பு- இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பு?
23 April 2019 2:45 AM GMT

குண்டுவெடிப்பு- இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பு?

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால், சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் 9 முறையாக குண்டு வெடிப்பு - அச்சத்தில் ஆழ்ந்துள்ள கொழும்பு மக்கள்
23 April 2019 2:24 AM GMT

இலங்கையில் 9 முறையாக குண்டு வெடிப்பு - அச்சத்தில் ஆழ்ந்துள்ள கொழும்பு மக்கள்

அடுத்தடுத்து அரங்கேறு குண்டு வெடிப்பு, இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் - டிரம்ப்
23 April 2019 2:15 AM GMT

இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் - டிரம்ப்

இலங்கை தாக்குதல் நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடூரம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு தொடர்பு - அமைச்சர் ராஜித சேனாரட்ன
23 April 2019 2:13 AM GMT

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு தொடர்பு - அமைச்சர் ராஜித சேனாரட்ன

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தினருடன் தமிழ் மக்கள் நட்புறவு - அதிபர் சிறிசேன பேச்சு
6 April 2019 6:44 AM GMT

"இலங்கை ராணுவத்தினருடன் தமிழ் மக்கள் நட்புறவு" - அதிபர் சிறிசேன பேச்சு

இலங்கை ராணுவத்தினருடன் வடமாகாண தமிழ் மக்கள் நட்புறவுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தை யாரும் நெருங்க  முடியாது - இலங்கை அதிபர்
11 March 2019 9:45 PM GMT

இலங்கை ராணுவத்தை யாரும் நெருங்க முடியாது - இலங்கை அதிபர்

இலங்கை ராணுவத்தைத் தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமட்டேன் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிரிசேன தெரிவித்துள்ளார்

இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் - எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
9 March 2019 1:06 PM GMT

இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் - எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்

இலங்கை படையினருக்கு தண்டனை நியாயமற்றது - ராஜபக்சே கருத்து
9 March 2019 1:52 AM GMT

"இலங்கை படையினருக்கு தண்டனை நியாயமற்றது" - ராஜபக்சே கருத்து

விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிக்க செயல்பட்ட இலங்கை படையினருக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும் முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் ஈடுபட்டு வருவதாக இலங்கை எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே குற்றம்சாட்டி உள்ளார்.

இலங்கை போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பதை கைவிடுங்கள் - தமிழ் மக்களுக்கு, பிரதமர் ரனில் விக்கிரம சிங்கே வலியுறுத்தல்
16 Feb 2019 2:56 AM GMT

"இலங்கை போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பதை கைவிடுங்கள்" - தமிழ் மக்களுக்கு, பிரதமர் ரனில் விக்கிரம சிங்கே வலியுறுத்தல்

இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக அனுசரிப்பு
5 Feb 2019 3:50 AM GMT

இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக அனுசரிப்பு

இலங்கையில் 71ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள வடக்கு, கிழக்கு உட்பட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டடு போராட்டங்கள் நடைபெற்றன.

தேசிய அரசாங்கம் அமையாது - சுதந்திர தின விழாவில் சிறிசேன பேச்சு
5 Feb 2019 1:50 AM GMT

தேசிய அரசாங்கம் அமையாது - சுதந்திர தின விழாவில் சிறிசேன பேச்சு

இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சுதந்திர தின விழா உரையில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.