"இலங்கை ராணுவத்தினருடன் தமிழ் மக்கள் நட்புறவு" - அதிபர் சிறிசேன பேச்சு

இலங்கை ராணுவத்தினருடன் வடமாகாண தமிழ் மக்கள் நட்புறவுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தினருடன் தமிழ் மக்கள் நட்புறவு - அதிபர் சிறிசேன பேச்சு
x
இலங்கை ராணுவத்தினருடன் வடமாகாண தமிழ் மக்கள் நட்புறவுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்த்தில் பேசிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளம் ஏற்பட்ட போது இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு உதவியதை குறிப்பிட்டார். வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் தேவையான உதவி பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்