"இலங்கை போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பதை கைவிடுங்கள்" - தமிழ் மக்களுக்கு, பிரதமர் ரனில் விக்கிரம சிங்கே வலியுறுத்தல்
பதிவு : பிப்ரவரி 16, 2019, 08:26 AM
இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் இழைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மக்களுடன் மோத வேண்டிய தேவை தமக்கு இல்லை எனக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கே, யுத்தத்தால் வடக்கு பிரதேசம் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயின், இந்த பேச்சுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பினர், எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10090 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1834 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5206 views

பிற செய்திகள்

கூடுதல் வகுப்பறை கட்ட பள்ளிக்கு உதவிய ஆசிரியர்கள் - மாணவர்களின் பெற்றோர் பாராட்டு

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட ஆசிரியை ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

42 views

பொய் புகார் அளித்த பெண் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

பெற்ற குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாக கணவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

16 views

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு - ஒருவர் பலி - 6 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸில் பிடித்து கொடுத்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஓட ஓட விரட்டி, வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 views

கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது

1309 views

ஆவின் பாலகத்தில் மது விற்பனை?

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் செக்போஸ்ட் அருகே ஆவின் பாலகத்தில் மது விற்பனை செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

6 views

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவு - ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு எழுதிய ஏராளமானோர் தோல்வி அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

200 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.