இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் - எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
பதிவு : மார்ச் 09, 2019, 06:36 PM
இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்
இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜபக்ச,  பொருத்தம் அற்றவர்களுடனான கூட்டணியால் ஏற்பட்ட விளைவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மிகத் தாமதமாக உணர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.மோசமான கொள்கையால் இலங்கை பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்,இப்போதைய அரசியல் குழப்பங்களுக்கு ரணிலே காரணம் என்று குற்றம் சாட்டியதுடன்,அதனால்தான் ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டார் என்று குறிப்பிட்டார்.ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டது தவறு என ஜனாதிபதி மைத்திபால தற்போது  உணர்ந்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச கூறினார்

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3513 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1040 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4091 views

பிற செய்திகள்

கிழக்கு சீன கடலில் போர் ஒத்திகை - கடற்படை பலத்தை பறைசாற்ற முயற்சி

கடற்படை வலிமையை பறைசாற்றும் வகையில் மிகப்பெரிய போர் ஒத்திகையை சீனா மேற்கொண்டுள்ளது

8 views

இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐ.எஸ்.தீவிரவாதிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்ட வீடியோ

இலங்கையில் தாக்குதல் நடத்துதற்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

389 views

குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைக்கு உலக நாடுகள் உதவுகின்றன - பிரதமர் ரணில்

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

13 views

விரைவில் தீவிரவாதம் ஒழித்து கட்டப்படும் - இலங்கை அதிபர் சிறிசேனா நம்பிக்கை

இலங்கை அதிபர் சிறிசேனாவை, ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து பேசினர்

40 views

குண்டு வெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்தில் அதிபர் சிறிசேனா - காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்

இலங்கையின், கொழும்பு நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த புனித செபஸ்டியர் தேவாலயத்திற்கு, அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேனா நேரில் சென்று பார்வையிட்டார்.

17 views

குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு எம்.பி.க்கள் மவுன அஞ்சலி

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.