நீங்கள் தேடியது "Rajapaksa"
28 April 2019 6:52 AM GMT
தேவாலயத்தை சுத்தம் செய்யும் பணியில் கடற்படை
இலங்கை குண்டுவெடிப்பு நடைபெற்ற கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் சுத்தம் செய்யும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.
28 April 2019 5:35 AM GMT
தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை - மைத்ரி பால சிறிசேன உத்தரவு
இலங்கையில், தேசிய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செயலானி ஆகிய இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
28 April 2019 5:31 AM GMT
கல்முனை தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு
இலங்கை கல்முனை பகுதியில் நேற்று நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
27 April 2019 1:27 PM GMT
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வேலூரில் உள்ள விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர்.
27 April 2019 11:37 AM GMT
ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்...? : தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்
தமிழகத்தில் நாச வேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் ஊடுருவிய தீவிரவாதிகள், ராமநாதபுரத்தில் தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி இருந்தது.
26 April 2019 7:24 AM GMT
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
26 April 2019 4:28 AM GMT
அடுத்த இலக்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் - சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை
இலங்கையில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றொரு தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Feb 2019 12:09 AM GMT
தேவகவுடாவுடன் ராஜபக்சே சந்திப்பு...
பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து பேசினார்.
5 Feb 2019 10:57 PM GMT
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை - மகிந்த ராஜபக்சே
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
18 Jan 2019 10:40 AM GMT
எதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்
இலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
17 Jan 2019 5:38 PM GMT
புதிய அரசியலமைப்பு திருத்தம் நாட்டை பிரிக்கும் முயற்சி - ராஜபக்சே கருத்து
இலங்கையில் புதிய அரசியலமைப்பு திருத்தம் என்பது நாட்டை பிரிக்கும் முயற்சி என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.
17 Jan 2019 4:27 AM GMT
"ராஜபக்ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம்" - சிறிசேனாவை கண்டித்த சந்திரிகா
இலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிகா, ராஜபக்ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம் என சிறிசேனாவிற்கு வலியுறுத்தியுள்ளார்.