நீங்கள் தேடியது "Party Flag Pole"

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
13 Jan 2019 12:30 PM GMT

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மேகதாது விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசை, மத்திய அரசு விமர்சித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரூ.1.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்
13 Jan 2019 12:28 PM GMT

ரூ.1.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்

காரில் கடத்தப்பட்ட 10 செம்மரக் கட்டைகள் பறிமுதல்

குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி
13 Jan 2019 12:25 PM GMT

குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி

திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது.

மஞ்சள் கொத்து அறுவடைப் பணிகள் தீவிரம்
13 Jan 2019 12:19 PM GMT

மஞ்சள் கொத்து அறுவடைப் பணிகள் தீவிரம்

பொங்கலுக்காக சாகுபடி செய்யும் விவசாயிகள்

குழந்தையை அழைத்துச் சென்ற தாயிடம் சில்மிஷம்
13 Jan 2019 12:16 PM GMT

குழந்தையை அழைத்துச் சென்ற தாயிடம் சில்மிஷம்

ரத்த பரிசோதனை நிலையத்தின் லீலை அம்பலம்

100 வயதைக் கடந்த மூதாட்டியின் பிறந்தநாள் விழா
13 Jan 2019 12:12 PM GMT

100 வயதைக் கடந்த மூதாட்டியின் பிறந்தநாள் விழா

ஈரோடு மாவட்டம் கோபி அருகே 100 வயதான மூதாட்டி தனது கொள்ளுப் பேர குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
13 Jan 2019 12:04 PM GMT

சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நவீன அறுவை சிகிச்சை அரங்கை திறந்துவைத்தார் ஸ்டாலின்
13 Jan 2019 12:02 PM GMT

நவீன அறுவை சிகிச்சை அரங்கை திறந்துவைத்தார் ஸ்டாலின்

நவீன அறுவை சிகிச்சை அரங்கை திறந்துவைத்தார் ஸ்டாலின்

வரும் 15ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி
13 Jan 2019 11:57 AM GMT

வரும் 15ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி

அடிலெய்ட் வந்தடைந்தது இந்திய அணி

மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி
13 Jan 2019 11:52 AM GMT

மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி

சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

எலக்ட்ரிக் கார்களுக்கான பந்தயம்
13 Jan 2019 11:46 AM GMT

எலக்ட்ரிக் கார்களுக்கான பந்தயம்

விபத்தில் சிக்கிய கார்கள் பந்தயத்தில் பரபரப்பு

தமிழக பாஜகவினர் உடன் பிரதமர் கலந்துரையாடல் - பிரதமர் மோடி
13 Jan 2019 11:33 AM GMT

தமிழக பாஜகவினர் உடன் பிரதமர் கலந்துரையாடல் - பிரதமர் மோடி

மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.