சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
x
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிக்காகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடவும் 5 நாள் பயணமாக சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக பெண்கள் வழி நெடுக  கும்பம் ஏந்தி முதலமைச்சரை  வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்