நவீன அறுவை சிகிச்சை அரங்கை திறந்துவைத்தார் ஸ்டாலின்

நவீன அறுவை சிகிச்சை அரங்கை திறந்துவைத்தார் ஸ்டாலின்
நவீன அறுவை சிகிச்சை அரங்கை திறந்துவைத்தார் ஸ்டாலின்
x
தி.மு.க அறக்கட்டளை சார்பில் சென்னை அண்ணா அறிவாயத்தில் இயங்கி வரும் வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அறுவை சிகிச்சை அரங்கை, திமுக தலைவர் ஸ்டாலின்  திறந்து வைத்தார். மேலும், 94 ஏழை, எளிய பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களையும், ஸ்டாலின் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்