ரூ.1.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்
பதிவு : ஜனவரி 13, 2019, 05:58 PM
காரில் கடத்தப்பட்ட 10 செம்மரக் கட்டைகள் பறிமுதல்
ஆந்திராவில் கார் ஓட்டுனரின் தகவலை அடுத்து கடத்தலுக்கு தயாராக இருந்த ஒன்றை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன. செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சித்தூர் மாவட்டம் நென்ரகுண்டா பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது. அதை மடக்கிப் பிடித்த போலீசார், அதிலிருந்த 10 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். அரக்கோணத்தை சேர்ந்த கார் ஓட்டுநரை பிடித்த போலீசாரின் விசாரணை மூலம் நென்ரகுண்டா வனப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 85 கிலோ அளவிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அதில், தொடர்புடைய முக்கியப்புள்ளிகள் விரைவில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2392 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3724 views

பிற செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

81 views

"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.

37 views

துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது

10 views

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதியில்லை -போலீசார் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார்

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

28 views

உலக சிட்டு குருவி தினம் கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு இலவச குருவி கூடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொதுமக்களுக்கு இலவசமாக குருவி கூடு வழங்கப்பட்டது

67 views

நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி

கடலூரில் நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.