நீங்கள் தேடியது "pamban"

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு
14 Dec 2018 2:08 AM GMT

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.

4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு
13 Dec 2018 7:59 AM GMT

4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள், கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் பாதிப்பு : மத்திய அரசு வழங்கிய நிதி போதாது  - சீமான்
10 Dec 2018 12:18 PM GMT

புயல் பாதிப்பு : "மத்திய அரசு வழங்கிய நிதி போதாது" - சீமான்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் காமேஸ்வரம், விழுந்தமாவடி, பூவைத்தேடி, பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக 20 ஆயிரம் தென்னங்கன்றுகளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழங்கினார்.

புயல் பாதித்த மக்களுக்கு எச்.ராஜா நிவாரண உதவி
10 Dec 2018 10:52 AM GMT

புயல் பாதித்த மக்களுக்கு எச்.ராஜா நிவாரண உதவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த செங்கமாரியில் கஜா புயல் பாதித்த மக்களுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா நிவாரண பொருட்கள் வழங்கினார்.

புயல் பாதிப்பு :  மருத்துவ முகாம்கள் சரியில்லை  - சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு
10 Dec 2018 10:18 AM GMT

புயல் பாதிப்பு : " மருத்துவ முகாம்கள் சரியில்லை " - சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் குற்றச்சாட்டு

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம், மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கல் ஆய்வக கல்வி நலச் சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.

ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் ரத்து - பயணிகள், பக்தர்கள் தவிப்பு...
9 Dec 2018 12:04 AM GMT

ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் ரத்து - பயணிகள், பக்தர்கள் தவிப்பு...

ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் தவிப்பு.

கஜா புயல் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது - சரத்குமார்
28 Nov 2018 2:21 AM GMT

"கஜா புயல் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது" - சரத்குமார்

15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத்தொகை ஒதுக்கினால் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நிவாரண பொருட்களுக்கு கட்டணம் இல்லை - ரயில்வே அமைச்சகம்
28 Nov 2018 2:04 AM GMT

நிவாரண பொருட்களுக்கு கட்டணம் இல்லை - ரயில்வே அமைச்சகம்

கஜா புயல் நிவாரண பொருட்களை ரயிலில் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார் செல்கிறார் முதலமைச்சர்
27 Nov 2018 4:13 AM GMT

இன்று ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார் செல்கிறார் முதலமைச்சர்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார்.

தினகரன்-திருமாவளவன் சந்திப்பு
27 Nov 2018 2:10 AM GMT

தினகரன்-திருமாவளவன் சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமமுக துணைப்பொதுச்செயலாளர் பார்வையிட்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய் தேவை
26 Nov 2018 9:31 AM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய் தேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாய் தேவைப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் திருப்தியாக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
24 Nov 2018 7:16 AM GMT

"புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் திருப்தியாக உள்ளது" - பொன்.ராதாகிருஷ்ணன்

புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் திருப்திகரமாக நடப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.