தினகரன்-திருமாவளவன் சந்திப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமமுக துணைப்பொதுச்செயலாளர் பார்வையிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமமுக துணைப்பொதுச்செயலாளர் பார்வையிட்டார். அப்போது அவ்வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவரை சந்தித்து பேசினார்.
Next Story