நீங்கள் தேடியது "Ottapidaram"
19 May 2019 10:11 AM GMT
அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்
அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
19 May 2019 9:28 AM GMT
"திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும்" - ஜோதிமணி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் வாக்களித்தார்.
19 May 2019 9:21 AM GMT
"திமுக மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" - சத்யபிரதா சாகு உறுதி
4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 52 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
19 May 2019 8:28 AM GMT
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுக முயற்சி - செந்தில்நாதன் குற்றச்சாட்டு
அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுக முயற்சிப்பதாக, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றச்சாட்டு
19 May 2019 8:08 AM GMT
ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களை அடைத்து வைத்து, பணம் கொடுக்க முயற்சிப்பதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.
18 May 2019 3:48 AM GMT
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நாளை தேர்தல்
தர்மபுரி, தேனி, ஈரோடு, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில், மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
16 May 2019 1:17 PM GMT
"தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம்" - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
13 May 2019 8:33 AM GMT
"ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திர சேகர ராவ்..."
மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசிவரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார்
13 May 2019 2:18 AM GMT
8 சதவீதம் குறைந்த மறுவாக்குப்பதிவு : வெயில் வாட்டுவதால் வாக்களிக்க மக்கள் சுணக்கம்
புதுச்சேரி, வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 55 புள்ளி 36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
9 May 2019 1:42 AM GMT
கனிமொழிக்கு ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து கனிமொழி எம்.பி கோரம்பள்ளி பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
8 May 2019 8:09 AM GMT
ஒட்டப்பிடாரத்துக்கு 3 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது - அசுதோஷ் சுக்லா
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
6 May 2019 1:16 PM GMT
"மதச்சார்பற்ற கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் " - வைகோ நம்பிக்கை
ம.தி.மு.க. 26 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொண்டாடப்பட்டது.