"திமுக மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" - சத்யபிரதா சாகு உறுதி

4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 52 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
x
4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 52 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்