கனிமொழிக்கு ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து கனிமொழி எம்.பி கோரம்பள்ளி பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கனிமொழிக்கு ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு
x
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து  கனிமொழி எம்.பி
கோரம்பள்ளி பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்