ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களை அடைத்து வைத்து, பணம் கொடுக்க முயற்சிப்பதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு.
தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களை அடைத்து வைத்து, பணம் கொடுக்க முயற்சிப்பதாக திமுக வேட்பாளர் மீது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டி உள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்
Next Story