நீங்கள் தேடியது "News Channel"

பேராசிரியர் முகத்தில் மை பூசிய மாணவர்கள்
27 Jun 2018 9:34 AM GMT

பேராசிரியர் முகத்தில் மை பூசிய மாணவர்கள்

செனட் தேர்தலில் முறைகேடு செய்யததாக பேராசிரியர் மீது மாணவர்கள் குற்றம்சாட்டினார்.

50 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்
27 Jun 2018 9:23 AM GMT

50 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்

50 ஆண்டுகளுக்கு முன்பே ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

ப.சிதம்பரம் உறவினர் கடத்தப்பட்ட சம்பவம் - 3 பேர் கைது
27 Jun 2018 9:18 AM GMT

ப.சிதம்பரம் உறவினர் கடத்தப்பட்ட சம்பவம் - 3 பேர் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரும், தொழிலதிபருமான சிவமூர்த்தி, கடத்தி கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
27 Jun 2018 9:06 AM GMT

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

இணையதளத்தில், தரவரிசைப் பட்டியல் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்

நிதி ஆளுமை பெண்களிடம் இருப்பது முக்கியம் - பிரதமர் மோடி
27 Jun 2018 8:46 AM GMT

நிதி ஆளுமை பெண்களிடம் இருப்பது முக்கியம் - பிரதமர் மோடி

பாஜக அரசின் 4 ஆண்டு சாதனை குறித்து காணொலி காட்சி மூலம் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

வித்தியாசமாக பிறந்த நாளைக் கொண்டாடிய - 102 வயது மூதாட்டி
27 Jun 2018 8:39 AM GMT

வித்தியாசமாக பிறந்த நாளைக் கொண்டாடிய - 102 வயது மூதாட்டி

இங்கிலாந்தில் 102 வயதை கடந்த மூதாட்டி

சென்னை அழைத்து வரப்படுகிறார் நிர்மலா தேவி
27 Jun 2018 8:25 AM GMT

சென்னை அழைத்து வரப்படுகிறார் நிர்மலா தேவி

குரல் மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவியை, சிபிசிஐடி போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்

கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் வருகை - ஓரங்கட்டப்பட்ட ஆம்புலன்ஸ்
27 Jun 2018 7:31 AM GMT

கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் வருகை - ஓரங்கட்டப்பட்ட ஆம்புலன்ஸ்

துணை முதலமைச்சரின் கார் சாலையை கடந்து செல்லும் வரை, ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் அப்பகுதியில் காத்திருந்தது.

65 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்
27 Jun 2018 7:23 AM GMT

65 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்

சண்டிகரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர், அமெரிக்காவை சேர்ந்த 65 வயது மூதாட்டியை மணந்துள்ளார்.

2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமை முற்றிலும் ஒழிப்பு
27 Jun 2018 7:02 AM GMT

2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமை முற்றிலும் ஒழிப்பு

உலக அளவில் ஒரு வினாடிக்கு 44 பேர் என்ற விகிதத்தில் தீவிர வறுமையில் இருந்து இந்தியர்கள் விடுபட்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஹார்லி டேவிட்சன்- க்கு அமெரிக்காவில் மவுசு குறைகிறதா?
27 Jun 2018 6:14 AM GMT

ஹார்லி டேவிட்சன்- க்கு அமெரிக்காவில் மவுசு குறைகிறதா?

வேறு நாடுகளுக்கு இடம் பெயரும் தொழிற்சாலைகள்