நீங்கள் தேடியது "News Channel"

பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமா...?
27 Jun 2018 6:01 AM GMT

பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமா...?

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க அரசு முழு முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடுகளாக நாம் செய்ய வேண்டியது என்ன?

பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
27 Jun 2018 5:44 AM GMT

பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் கூட எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு, பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு, பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு - ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பட்டது
27 Jun 2018 5:34 AM GMT

அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு - ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பட்டது

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது - ராகுல்காந்தி
27 Jun 2018 5:26 AM GMT

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது - ராகுல்காந்தி

பிரதமர் மோடி யோகாசனம் செய்யும் வேளையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது

ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு 2 முறை துவைக்க உத்தரவு
27 Jun 2018 5:13 AM GMT

ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு 2 முறை துவைக்க உத்தரவு

ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள், பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுகிறது