புதுச்சேரியில் மின்கட்டணம் பாக்கி வைத்துள்ள 25 ஆயிரம் பேரின் பெயர் பட்டியலை மின்சாரவாரியம் வெளியிட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ள தொகை ரூ.268 கோடி
புதுச்சேரியில் மின்கட்டணம் பாக்கி வைத்துள்ள 25 ஆயிரம் பேரின் பெயர் பட்டியலை மின்சாரவாரியம் வெளியிட்டுள்ளது.
x
புதுச்சேரியில் மின்கட்டணம் பாக்கி வைத்துள்ள 25 ஆயிரம் பேரின் பெயர்  பட்டியலை மின்சாரவாரியம் வெளியிட்டுள்ளது. அவர்கள், பாக்கி வைத்துள்ள கட்டண தொகையின் மதிப்பு 117 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு நிறுவனங்கள்  268 கோடி ரூபாய் மின்கட்டண தொகை பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பாக்கி வைக்கப்பட்டுள்ள மின்கட்டணத் தொகையை வசூலிக்க 20 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்