ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு 2 முறை துவைக்க உத்தரவு

ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள், பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுகிறது
ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு 2 முறை துவைக்க உத்தரவு
x
குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வைகள், பொதுவாக 2 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றும் விதமாக,  பயணிகளுக்கு கொடுக்கப்படும் போர்வைகள் ஒரு மாதத்திற்கு 2 முறை துவைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்