கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் வருகை - ஓரங்கட்டப்பட்ட ஆம்புலன்ஸ்

துணை முதலமைச்சரின் கார் சாலையை கடந்து செல்லும் வரை, ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் அப்பகுதியில் காத்திருந்தது.
கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் வருகை - ஓரங்கட்டப்பட்ட ஆம்புலன்ஸ்
x
கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் பரமேஸ்வரா வருகைக்காக, ஆம்புலன்ஸ் ஓரங்கப்பட்டப்பட்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. துணை முதலமைச்சரின் கார் சாலையை கடந்து செல்லும் வரை, ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் அப்பகுதியில் காத்திருந்தது. முக்கிய பொறுப்பில் உள்ள துணை முதலமைச்சர், அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்