நீங்கள் தேடியது "Maharashtra Politics"

மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு
26 Nov 2019 6:33 PM GMT

மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு

மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.

(26/11/2019) ஆயுத எழுத்து : மகாராஷ்டிரா : அடுத்து என்ன...?
26 Nov 2019 4:20 PM GMT

(26/11/2019) ஆயுத எழுத்து : மகாராஷ்டிரா : அடுத்து என்ன...?

(26/11/2019) ஆயுத எழுத்து : மகாராஷ்டிரா : அடுத்து என்ன...? - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜி.பி.சாரதி, தேசியவாத காங்கிரஸ்

உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பு அளிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்
26 Nov 2019 12:44 PM GMT

"உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பு அளிப்பு" - திமுக தலைவர் ஸ்டாலின்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
26 Nov 2019 6:39 AM GMT

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மகாராஷ்டிராவில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீது நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசியல் - அடுத்தடுத்த அதிரடி திருப்பம்
25 Nov 2019 12:57 PM GMT

மகாராஷ்டிரா அரசியல் - அடுத்தடுத்த அதிரடி திருப்பம்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரம் : நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி
25 Nov 2019 10:59 AM GMT

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரம் : நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரம் தொடர்பாக, இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

3 நாள் ஆளுநரிடம் காலஅவகாசம் கோரியுள்ளோம் - அஜித்பவார்
13 Nov 2019 10:16 AM GMT

"3 நாள் ஆளுநரிடம் காலஅவகாசம் கோரியுள்ளோம்" - அஜித்பவார்

காங்கிரஸ் தலைவர் மும்பையில் இல்லாத நிலையில், ஆளுநரிடம் 3 நாள் ஆட்சி அமைப்பது தொடர்பாக கால அவகாசம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் தெரிவித்துள்ளார்.

(11/11/2019) ஆயுத எழுத்து -  மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் ?
11 Nov 2019 4:12 PM GMT

(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் ?

(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் ? - சிறப்பு விருந்தினர்களாக : கோபண்ணா, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ரமேஷ் பாபு, சிவசேனா