நீங்கள் தேடியது "Maharashtra Politics"
2 Dec 2019 3:19 PM IST
முதலமைச்சராக பட்னாவிஸ் பதவியேற்றதற்கான காரணம் : கர்நாடக பா.ஜ.க. எம்.பி. தெரிவித்த கருத்தால் சர்ச்சை
40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அனுப்பவே, பா.ஜ.க. மகாராஷ்டிராவில் அவசர அவசரமாக ஆட்சி அமைத்ததாக, கர்நாடக பா.ஜ.க. எம்.பி. தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2 Dec 2019 3:15 PM IST
ரூ.40,000 கோடி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக சர்ச்சை : முன்னாள் மராட்டிய முதலமைச்சர் பட்னாவிஸ் மறுப்பு
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், தாம் முதலமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் முக்கிய கொள்கை முடிவு எதுவும் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
30 Nov 2019 11:44 PM IST
(30/11/2019) கேள்விக்கென்ன பதில் : நித்தியானந்தா எங்கே? - பதிலளிக்கிறார் அர்ஜுன் சம்பத்
(30/11/2019) கேள்விக்கென்ன பதில் : நித்தியானந்தா எங்கே? - பதிலளிக்கிறார் அர்ஜுன் சம்பத்
29 Nov 2019 12:39 AM IST
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சரத்பவார், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் சரத்பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
29 Nov 2019 12:30 AM IST
உத்தவ் தாக்கரேவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரேவிற்கு,பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Nov 2019 12:17 AM IST
மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
28 Nov 2019 12:21 AM IST
மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்பு
மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார்.
27 Nov 2019 8:23 PM IST
பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் : 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைவு
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா ஆட்சியமைக்கும் நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது.
27 Nov 2019 10:20 AM IST
மகாராஷ்டிர புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார், தற்காலிக சபாநாயகர்
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடியது.
27 Nov 2019 2:29 AM IST
மகா ஆட்சி - அதிரடி திருப்பங்கள்..
மகாராஷ்டிராவில் நீண்ட நாள்களாக நீடித்து வந்த அரசியல் நாடகங்களுக்கு பிறகு, சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
27 Nov 2019 2:19 AM IST
முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ளார்.









