நீங்கள் தேடியது "Lorry Strike"

சென்னையில் தினசரி 9,000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
29 Jun 2019 2:34 AM GMT

"சென்னையில் தினசரி 9,000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் குடிநீரை மக்கள் விரைவாக பெற்றுச் செல்லும் வகையில், தண்ணீர் லாரிகளில் தற்போது 4 குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை
27 Jun 2019 2:04 PM GMT

திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, டி-கல்லுப்பட்டியில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் உள்ள, காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வீணாகி, பாசன வாய்க்காலில் செல்கிறது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கியது
27 Jun 2019 1:37 PM GMT

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கியது

ஜோலார்பேட்டை, மேட்டு சக்கர குப்பம் பகுதியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பணி தொடங்கியது.

நெம்மேலி குடிநீர் திட்டம் - பயன் பெறும் பகுதிகள்
27 Jun 2019 12:32 PM GMT

நெம்மேலி குடிநீர் திட்டம் - பயன் பெறும் பகுதிகள்

நெம்மேலியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ள கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தின் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்

ஜூலை-1 முதல், ஜல் சக்தி அபியான் திட்டம் - திட்டத்திற்கான பொறுப்பாளர்கள் நியமனம்
27 Jun 2019 11:22 AM GMT

ஜூலை-1 முதல், 'ஜல் சக்தி அபியான்' திட்டம் - திட்டத்திற்கான பொறுப்பாளர்கள் நியமனம்

நீர்ப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க, 'ஜல் சக்தி அபியான்' திட்டம் தொடங்கப்பட உள்ளது.

காட்டுமன்னார்கோவில் : தண்ணீரின்றி தவிக்கும் அரசுப்பள்ளி - குளத்திற்கு செல்வதால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
27 Jun 2019 10:38 AM GMT

காட்டுமன்னார்கோவில் : தண்ணீரின்றி தவிக்கும் அரசுப்பள்ளி - குளத்திற்கு செல்வதால் உயிர்பலி ஏற்படும் அபாயம்

சிதம்பரம் அருகே குடிநீரின்றி அவதிப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள், தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்கு செல்வதால், உயிர்பலி ஏற்படும் அபாயம் நிலவி வருகிற

தண்ணீர் பிரச்சனைக்கு தமிழக அரசு நடவடிக்கை : எதிர்க்கட்சிகள் டி.வி.யில் முழுவதும் ஒளிபரப்ப தயாரா? - ரவீந்திரநாத் குமார் சவால்
26 Jun 2019 12:56 PM GMT

தண்ணீர் பிரச்சனைக்கு தமிழக அரசு நடவடிக்கை : எதிர்க்கட்சிகள் டி.வி.யில் முழுவதும் ஒளிபரப்ப தயாரா? - ரவீந்திரநாத் குமார் சவால்

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகள் மக்களிடம் கொண்டுசெல்ல தயாரா? என, மக்களவையில் பேசும் போது அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சவால் விடுத்தார்.

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...
26 Jun 2019 12:27 PM GMT

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...

திருச்சி - புதுக்கோட்டை சாலையில், மண்டையூர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது.

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் : குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு
26 Jun 2019 10:05 AM GMT

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் : குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னைக்கு மீண்டும் தொடங்கியது, குடிநீர் விநியோகம்
26 Jun 2019 10:02 AM GMT

சென்னைக்கு மீண்டும் தொடங்கியது, குடிநீர் விநியோகம்

திருவள்ளூரில் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி மீண்டும் தொடங்கியது.

தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு விட்டன - திமுக எம்.பி. டி.ஆர். பாலு
26 Jun 2019 9:32 AM GMT

"தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்டு விட்டன" - திமுக எம்.பி. டி.ஆர். பாலு

தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதாக திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
25 Jun 2019 12:48 PM GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

குடிநீர் கேட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.