திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, டி-கல்லுப்பட்டியில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் உள்ள, காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வீணாகி, பாசன வாய்க்காலில் செல்கிறது.
திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை
x
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, டி-கல்லுப்பட்டியில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் உள்ள, காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வீணாகி, பாசன வாய்க்காலில் செல்கிறது. இதனை சரி செய்ய ஊழியர்கள் வராததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். தண்ணீருக்காக அவதிப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் வீணாவது வேதனையளிப்பதாக, பொது மக்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்