நீங்கள் தேடியது "poonamallee"

சென்னை: துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று - கடைக்கு சீல்
16 July 2020 10:44 AM GMT

சென்னை: துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று - கடைக்கு சீல்

சென்னை, பூந்தமல்லியில் துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

பதவியேற்பு - பாமக ஒன்றிய கவுன்சிலர் பல்டி
7 Jan 2020 7:32 PM GMT

பதவியேற்பு - பாமக ஒன்றிய கவுன்சிலர் பல்டி

சென்னை பூந்தமல்லியில், காலையில் திமுகவுடனும், மாலையில் அதிமுகவுடனும் இருந்த பா.ம.க ஒன்றிய கவுன்சிலரால், திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்
21 Aug 2019 10:07 AM GMT

திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்

முறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
21 Aug 2019 4:23 AM GMT

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி
3 Aug 2019 7:28 AM GMT

சத்தியமங்கலத்தில் மழை வேண்டி நடத்தப்பட்ட பக்தி பாடல் இசைக் கச்சேரி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், மழை வேண்டி பக்தி பாடல் இசைக் கச்சேரி நடைபெற்றது.

பூந்தமல்லி அருகே முகவரி கேட்பது போல நடித்து செயினை பறிக்க முயற்சி - திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
29 July 2019 2:31 AM GMT

பூந்தமல்லி அருகே முகவரி கேட்பது போல நடித்து செயினை பறிக்க முயற்சி - திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

பூந்தமல்லி அருகே முகவரி கேட்பது போல பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.