Poonamallee | Police | போலீஸ்காரர் மனைவியிடமே சக போலீஸ் செய்த வேலை - அதிரடியாக கைது
Poonamallee | Police | போலீஸ்காரர் மனைவியிடமே சக போலீஸ் செய்த வேலை - அதிரடியாக கைது
போலீஸ் மனைவியிடம் 120 சவரன் நகை, பணம் மோசடி - போலீஸ் கைது, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் போலீஸ்காரரின் மனைவியிடம் 120 சவரன் தங்க நகை மற்றும் 20 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்... எண்ணூர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்யும் சிவா, சக போலீஸ்காரரின் மனைவியிடமே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
Next Story