Streetinterview | ''இளையராஜா சார் கொஞ்சம் இத கன்சிடர் பன்னணும்’’மனம் திறந்து சொன்ன மக்களில் ஒருவர்

x

பல புதிய திரைப்படங்களில் அனுமதியின்றி தனது பாடல்களை பயன்படுத்திவருவதாக இளையராஜா தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வரும் நிலையில், இந்த காபிரைட்ஸ் பிரச்சினை தொடர்பாக பூந்தமல்லி மக்களிடம் எமது செய்தியாளர் சதீஷ்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள் கூறிய பதிலை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்