பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டில் குடுமிப்பிடி சண்டை - முகத்தில் குத்தி பயங்கரமாக சண்டை போட்ட பள்ளி மாணவிகள்

x

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் முக்கிய பேருந்து முனையங்களில் ஒன்றான பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், அரசு பள்ளி மாணவிகள் இருவர், ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து அடித்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பேருந்துக்காக காத்திருந்த மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்