சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. யோசிக்காமல் டிரைவர் செய்த செயல்

x

நொளம்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்

என்பவருக்கு சொந்தமான காரை எடுத்துக்கொண்டு டிரைவர் ஆறுமுகம் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் புகை வருவதை கண்டதும் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அலறியடித்து கீழே இறங்கி பார்த்தபோது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் கார் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது, மேலும், காரில் பயணித்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்