நீங்கள் தேடியது "loksabhaelection2019"

துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை
1 April 2019 9:57 AM GMT

துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை

திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் கட்டுக் கட்டாக இருந்த 18 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதி அளித்து வருகிறார் - ஜெயவர்த‌ன்
29 March 2019 1:33 PM GMT

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதி அளித்து வருகிறார் - ஜெயவர்த‌ன்

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் திறந்த வேனில் நின்றவாறு வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

(26/03/2019) ஆயுத எழுத்து : தினகரனுக்கு பொதுச்சின்னம் : யாருக்கு பின்னடைவு..?
26 March 2019 4:33 PM GMT

(26/03/2019) ஆயுத எழுத்து : தினகரனுக்கு பொதுச்சின்னம் : யாருக்கு பின்னடைவு..?

(26/03/2019) ஆயுத எழுத்து : தினகரனுக்கு பொதுச்சின்னம் : யாருக்கு பின்னடைவு..?..சிறப்பு விருந்தினராக : வைத்தியலிங்கம், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // பாபு முருகவேல், அதிமுக // புகழேந்தி, அமமுக

பாஜக வேட்பாளர் பட்டியல் - இன்று வெளியீடு?
20 March 2019 2:41 AM GMT

பாஜக வேட்பாளர் பட்டியல் - இன்று வெளியீடு?

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியல் பாமக அறிவிப்பு
17 March 2019 9:09 PM GMT

5 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியல் பாமக அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள பாமகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
17 March 2019 8:52 PM GMT

மக்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதிமுக கூட்டணி தொகுதிகள் பட்டியலை அறிவித்தார் பன்னீர் செல்வம்
17 March 2019 8:35 PM GMT

அதிமுக கூட்டணி தொகுதிகள் பட்டியலை அறிவித்தார் பன்னீர் செல்வம்

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
17 March 2019 8:30 PM GMT

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணி தொகுதிகள் விவரம் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
15 March 2019 8:59 AM GMT

தி.மு.க. கூட்டணி தொகுதிகள் விவரம் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.