5 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியல் பாமக அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இடம்பெறுள்ள பாமகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
5 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியல் பாமக அறிவிப்பு
x
7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியிலும்,வடிவேல் ராவணன் விழுப்புரத்திலும் போட்டியிட உள்ளனர். கடலூர் தொகுதியில்  இரா.கோவிந்தசாமியும், அரக்கோணம் தொகுதியில் ஏ.கே.மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் சாம் பால் ஆகியோரும் போட்டியிட உள்ளதாக பாமக அறிக்கையில் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்