பாஜக வேட்பாளர் பட்டியல் - இன்று வெளியீடு?

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக வேட்பாளர் பட்டியல் - இன்று வெளியீடு?
x
பாஜக மத்திய பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தமிழகம், மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநில வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட மாநில வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்