தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதி அளித்து வருகிறார் - ஜெயவர்த‌ன்

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் திறந்த வேனில் நின்றவாறு வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
x
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் திறந்த வேனில் நின்றவாறு வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நமது தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதி அளித்து வருவதாக விமர்சித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்