தி.மு.க. கூட்டணி தொகுதிகள் விவரம் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
x
திமுக போட்டியிடும் தொகுதிகள் :  வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் நெல்லை

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் : திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி.

மதிமுக : ஈரோடு//  மார்க். கம்யூ : கோவை, மதுரை // இந்திய கம்யூ : திருப்பூர், நாகை// இந்திய யூனியன் முஸ்லீம் லீக் : ராமநாதபுரம்.//
விடுதலை சிறுத்தைகள் கட்சி : விழுப்புரம், சிதம்பரம்// கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி : நாமக்கல்// இந்திய ஜனநாயக கட்சி : பெரம்பலூர். 


திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு : எந்த கட்சிக்கு, எந்தெந்த தொகுதி ? - முழு விவரம்

Next Story

மேலும் செய்திகள்