நீங்கள் தேடியது "Kodanad Estate"

கொடநாடு விவகாரம் : குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் தேவை - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை
21 Jan 2019 10:25 AM GMT

கொடநாடு விவகாரம் : "குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் தேவை" - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொடநாடு விவகாரம் - முதல்வர் மீது வீண் பழி போட பணம் கைமாறியுள்ளது - செல்லூர் ராஜூ
19 Jan 2019 9:30 PM GMT

கொடநாடு விவகாரம் - முதல்வர் மீது வீண் பழி போட பணம் கைமாறியுள்ளது - செல்லூர் ராஜூ

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பழி போட பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரம் : பின்னணியில் தி.மு.க. - அமைச்சர் ஜெயக்குமார்
19 Jan 2019 1:02 PM GMT

கொடநாடு விவகாரம் : பின்னணியில் தி.மு.க. - அமைச்சர் ஜெயக்குமார்

சயன், மனோஜ் இருவருக்கும் திமுகவை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் ஆஜரானதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொட நாடு விவகாரம் : இறந்தவர் சாட்சி கூறமுடியாது என்பதால், குற்றச்சாட்டுகள் - ஜெயக்குமார்
16 Jan 2019 7:39 AM GMT

கொட நாடு விவகாரம் : "இறந்தவர் சாட்சி கூறமுடியாது என்பதால், குற்றச்சாட்டுகள்" - ஜெயக்குமார்

கொட நாடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இறந்தவர் உயிருடன் வந்து சாட்சி கூற முடியாது என்பதால், முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினார்.

கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்
15 Jan 2019 7:00 PM GMT

கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்

75 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றும்‌ என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொடநாடு விவகாரம் : பிரேத பரிசோதனையில் கனகராஜ் போதையில் இருந்தது உறுதி - சேலம் சரக டிஐஜி செந்தில்குமார்
15 Jan 2019 9:26 AM GMT

கொடநாடு விவகாரம் : "பிரேத பரிசோதனையில் கனகராஜ் போதையில் இருந்தது உறுதி - சேலம் சரக டிஐஜி செந்தில்குமார்

கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் மரணத்திற்கு சாலை விபத்து மட்டுமே காரணம் என சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரம் : காரணம் யார்? விரைவில் தெரியும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
15 Jan 2019 9:17 AM GMT

கொடநாடு விவகாரம் : "காரணம் யார்? விரைவில் தெரியும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பொங்கல் பண்டிகையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பானை, கரும்பு அலங்காரம் செய்யப்பட்டு, தை 1 தமிழ் புத்தாண்டு என எழுதப்பட்டுள்ளது.

கொடநாடு விவகாரம் - பொங்கலுக்கு நல்ல சினிமா - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
15 Jan 2019 7:53 AM GMT

"கொடநாடு விவகாரம் - பொங்கலுக்கு நல்ல சினிமா" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

கொடநாடு விவகாரத்தை, பொங்கலுக்கு தயாரான நல்ல சினிமா என்று, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.

கோடநாடு விவகாரம் :  சயன் மற்றும் மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவு
15 Jan 2019 3:02 AM GMT

கோடநாடு விவகாரம் : சயன் மற்றும் மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவு

மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதிய ஆதாரம் தாக்கல் செய்யாததாக கூறி, சயன் மற்றும் மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொடநாடு சம்பவம் : நியாயமான விசாரணை தேவை - டி.டி.வி. தினகரன்
14 Jan 2019 6:37 PM GMT

கொடநாடு சம்பவம் : நியாயமான விசாரணை தேவை - டி.டி.வி. தினகரன்

கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக நியாயமான விசாரணை தேவை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வலியுறுத்தி உள்ளது.

அதிமுக தோகைவிரித்தாடும் ஆண் மயில் - விஜயபாஸ்கர்
13 Jan 2019 6:01 PM GMT

"அதிமுக தோகைவிரித்தாடும் ஆண் மயில்" - விஜயபாஸ்கர்

கொடநாடு விவகாரத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரம் : யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை - சி.வி. சண்முகம்
13 Jan 2019 7:12 AM GMT

கொடநாடு விவகாரம் : "யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை" - சி.வி. சண்முகம்

கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.