நீங்கள் தேடியது "kerala news"

கேரளாவில் சிவலிங்கத்தை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...
26 Jan 2020 10:43 AM GMT

கேரளாவில் சிவலிங்கத்தை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...

விடுமுறை தினம் என்பதால், கேரளாவில் உள்ள உலகிலேயே மிக உயரமான சிவலிங்கத்தை காண அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர்.

பத்மநாபசாமி அப்பம் திருவிழா : லட்சம் விளக்குகளுடன் கோயில் அலங்காரம்
16 Jan 2020 1:37 PM GMT

பத்மநாபசாமி அப்பம் திருவிழா : லட்சம் விளக்குகளுடன் கோயில் அலங்காரம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், அப்பம் திருவிழாவில் லட்ச தீப வழிபாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் - ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்
15 Jan 2020 5:50 PM GMT

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் - ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்ட வழக்கு - நம்பி நாராயண‌னுக்கு ரூ.1.3 கோடி வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல்
26 Dec 2019 10:14 PM GMT

சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்ட வழக்கு - நம்பி நாராயண‌னுக்கு ரூ.1.3 கோடி வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல்

சட்டத்திற்கு புறம்பான கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1 கோடியே 30 லட்ச ரூபாய் வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு
17 Dec 2019 11:01 AM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து போராட்டம்
16 Dec 2019 9:36 AM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து போராட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்டும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கேரளாவில் மீன்களுக்காக உருவாக்கப்பட்ட கல்லறை
13 Dec 2019 9:44 AM GMT

கேரளாவில் மீன்களுக்காக உருவாக்கப்பட்ட கல்லறை

கேரளாவில் அழிந்து வரும் மீன்களை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக கல்லறை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகிலேயே உயரமான சிவலிங்கம் திறப்பு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
10 Nov 2019 8:57 AM GMT

உலகிலேயே உயரமான சிவலிங்கம் திறப்பு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

பார்வையற்ற முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி : திருவனந்தபுரம் துணை ஆட்சியராக பதவியேற்பு
15 Oct 2019 3:19 AM GMT

பார்வையற்ற முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி : திருவனந்தபுரம் துணை ஆட்சியராக பதவியேற்பு

கண்பார்வையற்ற முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரஞ்சால் பாட்டீல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பதவியேற்று கொண்டார்.

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி
5 Dec 2018 11:43 PM GMT

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதி - பினராயி விஜயனிடம் வழங்கினார் நாராயணசாமி

புதுச்சேரி அரசு சார்பில் ரூ.3.15 கோடி நிவாரண நிதியை பினராயி விஜயனிடம் வழங்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
27 Nov 2018 7:33 PM GMT

"சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை" - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கன மழை - மஞ்சள் எச்சரிக்கை
24 Sep 2018 6:10 AM GMT

கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கன மழை - "மஞ்சள் எச்சரிக்கை"

கேரளாவில் உள்ள நான்கு மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யக்கூடும் என கேரள வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு இறங்கியுள்ளது.