நீங்கள் தேடியது "Katrina Kaif"

கொலைகாரன் படத்தின் டிரெய்லர் வெளியீடு
26 April 2019 3:47 AM GMT

"கொலைகாரன்" படத்தின் டிரெய்லர் வெளியீடு

விஜய் ஆண்டனி - ஆஷிமா நார்வால் நடிப்பில் கொலைகாரன் என்ற திரில்லர் படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் புதிய சாதனை
26 April 2019 3:45 AM GMT

அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் புதிய சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா
25 April 2019 4:48 AM GMT

2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா

30 வயதை கடந்த நடிகைகள் பலரும் தங்கள் காதலர்களை காக்க வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா
25 April 2019 4:46 AM GMT

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் லாபம்
25 April 2019 4:40 AM GMT

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் "லாபம்"

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக, நடிக்காமல் இருந்தார்.

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட தும்பா
25 April 2019 4:35 AM GMT

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா'

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா' படத்தின், டிரைலர் வெளியாகி உள்ளது.

முத்தையா இயக்கத்தில் கவுதம் நடிக்கும் தேவராட்டம்
24 April 2019 4:50 AM GMT

முத்தையா இயக்கத்தில் கவுதம் நடிக்கும் தேவராட்டம்

'புலி, கொம்பன்' என கிராமத்து பட வரிசையில், முத்தையா இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடித்துள்ள, 'தேவராட்டம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

காஞ்சனா - 3 படம் 4 நாளில் ரூ. 60 கோடி வசூல்
24 April 2019 4:46 AM GMT

காஞ்சனா - 3 படம் 4 நாளில் ரூ. 60 கோடி வசூல்

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள காஞ்சனா மூன்றாம் பாகம் திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தர்பார் படத்தில் 2 வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த்
24 April 2019 4:43 AM GMT

"தர்பார்" படத்தில் 2 வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் தர்பார் திரைப்படம் மும்பையில் வேகமாக வளர்ந்து வருகிறது.

களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை
22 April 2019 7:26 PM GMT

களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

வரலட்சுமி நடிக்கும் புதிய படம் - மலேஷியாவில் படப்பிடிப்பு
13 April 2019 2:45 PM GMT

வரலட்சுமி நடிக்கும் புதிய படம் - மலேஷியாவில் படப்பிடிப்பு

நடிகை வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் பாடல் காட்சிகள், மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

ஷில்பாவை வாழ்த்தும் ஜெகநாதன் - சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவிற்கு குவியும் பாராட்டு
30 March 2019 4:58 AM GMT

"ஷில்பா"வை வாழ்த்தும் ஜெகநாதன் - சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவிற்கு குவியும் பாராட்டு

நடிகை ஸ்ரீ பல்லவி நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.